தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவருலகம் ; பூலோகம் முதல் ஏழு உலகங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மேலேழுலகம். (யாழ். அக.)
  • சுவர்க்கம். மேலுலக மில்லெனினு மீதலே நன்று (குறள், 222). 1. The celestial world;

வின்சுலோ
  • ''s.'' Upper worlds. See உலகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. The celestial world; சுவர்க்கம். மேலுலக மில்லெனினு மீதலே நன்று (குறள், 222). 2. Seeமேலேழுலகம். (யாழ். அக.)