தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகரித்தல் ; முன்சென்று பாய்தல் ; மேலே எழுதல் ; வாந்தியாதல் ; மேற்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகமாதல். 1. To increase, grow, as love;
  • வியாஜமாகக் கொள்ளுதல். மூரிவெஞ் சிலைமேலிட்டு மொய்யமர் மூட்டிவிட்டான் (கம்பரா. பரசு. 28). To put forward, as a pretext;
  • வாந்தியாதல். சாப்பிட்ட சாதம் மேலிடுகிறது. --tr. 4. To be vomitted;
  • மேலெழுதல். (யாழ். அக.) 3. To rise above, as water;
  • . 2. See மேல்விழு-, 1. புகழோடே முடிய வமையுமென்று மேலிட்டார்கள் (ஈடு, 6, 4, 3).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. + இடு-.intr. 1. To increase, grow, as love; அதிகமாதல்.2. See மேல்விழு-, 1. புகழோடே முடிய வமையுமென்று மேலிட்டார்கள் (ஈடு, 6, 4, 3). 3. To riseabove, as water; மேலெழுதல். (யாழ். அக.) 4.To be vomitted; வாந்தியாதல். சாப்பிட்ட சாதம்மேலிடுகிறது.--tr. To put forward, as a pretext;வியாஜமாகக் கொள்ளுதல். மூரிவெஞ் சிலைமேலிட்டுமொய்யமர் மூட்டிவிட்டான் (கம்பரா. பரசு. 28).