தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்பிடிக்கும் வலைவகை. (அபி. சிந்.) A kind of fishing net;
  • கடலில் மீன்பிடிக்கும் வலைவகை. Loc. A kind of fishing net, used in the sea;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. + ஆ-+. A kind of fishing net, used in the sea;கடலில் மீன்பிடிக்கும் வலைவகை. Loc.
  • n. A kind of fishing net; மீன்பிடிக்கும் வலைவகை. (அபி. சிந்.)