தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள். (சி. சி. 4, 35, நிரம்ப.) (šaiva.) The five avattai which the soul, seated in the forehead, undergoes, viz., cākkirattiṟ-cākkiram, cākkirattiṟ-coppaṉam, cākkirattiṟ-cuḻutti, cākkirattil-turiyam, cākkirattil-turiyātītam;

வின்சுலோ
  • ''s.'' An ascending அ வத்தை, when the soul of one whose births are ended departs upward at death, Compare கீழாலவத்தை. மேலாவிலேதெரியப்படு்துகிறது. Informing a higher authority. ''(Govt, usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Šaiva.) The five avattai which the soul, seated in the forehead, undergoes, viz.cākki-rattiṟ-cākkiram, cākkirattiṟ-coppaṉam, cākki-rattiṟ-cuḻutti, cākkirattil-turiyam, cākkirattil-turiyātītam; லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும்நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம், சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள்.(சி. சி. 4, 35, நிரம்ப.)