தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோள்மேல் அணியும் ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கவஸ்திரம். மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் (நள. கலிநீங்கு. 45). Upper cloth, cloth worn loosely over the shoulders;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +. Uppercloth, cloth worn loosely over the shoulders;அங்கவஸ்திரம். மேலாடை வீழ்ந்த தெடுவென்றான்(நள. கலிநீங்கு. 45).