தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் ; முருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுள். 1. Skanda;
  • இந்திரன். 2. Indra;

வின்சுலோ
  • --மேலவர்க்கிறைவன், ''s.'' An epithet of Subramanya, leader of the celestial armies, முருகன். (சது.) 2. An epithet of Indra, இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (யாழ். அக.) 1. Skanda; முருகக்கடவுள்.2. Indra; இந்திரன்.