தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறந்த செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்த செயல். மேற்றொழிலு மாங்கே மிகும் (நாலடி,193). Great deed or achievement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +தொழில். Great deed or achievement; உயர்ந்தசெயல். மேற்றொழிலு மாங்கே மிகும் (நாலடி, 193).