தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமடையிலிருந்து பாயும் நீர். 2. Water from the head-sluice of a channel;
  • பூமிமேலேதேங்கி ஓடும் நீர். 3. Surface-water;
  • பூமட்டத்தை யடுத்துக்காணும் ஊற்று நீர். 4. Surface-spring;
  • மழைத் தண்ணீர். 5. Rain-water, as from above;
  • மேலிடத்தினின்று வரும் நீர். 1. Water from a higher level;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தண்ணீர். 1. Water from a higher level; மேலிடத்தினின்று வரும் நீர். 2. Water from the head-sluiceof a channel; தலைமடையிலிருந்து பாயும் நீர். 3.Surface-water; பூமிமேலேதேங்கி ஓடும் நீர். 4.Surface-spring; பூமட்டத்தை யடுத்துக்காணும்ஊற்றுநீர். 5 Rain-water, as from above; மழைத்தண்ணீர்.