தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கம். புகழுறச் சேர்வார் மேற்புரம் (சைவச.பொது.568). Svarga;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + புரம்.Svarga; சுவர்க்கம். புகழுறச் சேர்வார் மேற்புரம்(சைவச. பொது. 568).