தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகமாதல். நூற்றொடு கோடியின் மேற்பட விரிந்தன. (திருவாச. 3, 4). 3. To increase; to be excessive;
  • குணத்தில் மேம்படுதல். 2. To excel in quality; to be superior;
  • சிறந்திருத்தல். 1. To predominate, preponderate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To predominate, preponderate; சிறந்திருத்தல்.2. To excel in quality; to be superior; குணத்தில்மேம்படுதல். 3. To increase; to be excessive;அதிகமாதல். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன (திருவாச. 3, 4).