தமிழ் - தமிழ் அகரமுதலி
    படையெடுப்பு ; வீட்டின் அன்றாடச் செலவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படையெடுப்பு. நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட (புறநா. 33, உரை). 1. Invasion;
  • வீட்டுத் தினசரி¢ச் செலவு. Colloq. 2. Sundry expenses of a household;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Invasion; படையெடுப்பு. நின்னைப் பாடும் புலவர்நினது மேற்செலவைப் பாட (புறநா. 33, உரை). 2.Sundry expenses of a household; வீட்டுத் தினசரிச் செலவு. Colloq.