தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.) (Rhet.) A defect in poetic composition;
  • தர்க்கத்தில் முற்கூறியதற்கு மாறுபடக் கூறுகையாகிய குற்றம்.(தொல். சொல். 1, சேனா.) Subsequent contradiction of a proposition previously stated, a flaw in logic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மேற்கோள் +. (Log.) Subsequent contradiction of a proposition previously stated, aflaw in logic; தர்க்கத்தில் முற்கூறியதற்கு மாறுபடக்கூறுகையாகிய குற்றம். (தொல். சொல். 1, சேனா.)
  • n.< மோற்கோள் +. (Rhet.) A defect in poeticcomposition; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப்.வி. பக். 525.)