தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலேறுதல் ; மேம்படுதல் பொறுப்பேற்றல் ; உறுதிமொழிகூறல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; முயலுதல் ; வஞ்சினம் உரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுப்புவகித்தல். அரசியலை மேற்கொண்டான். 6. To assume the responsibility of;
  • முயலுதல். அவமதனை யஃதிலார் மேற்கொள்வது (குறள், 262). 5. To undertake, attempt;
  • ஏற்றுக்கொள்ளுதல். அந்தக் கொள்கையை அவன் மேற்கொண்டவன். 4. To embrace, as a doctrine; to accept;
  • பிரதிஞ்ஞைசெய்தல். பிரபஞ்சம் உற்பத்தி திதிநாச முடைத்தென மேற்கொண்டது (சி. போ. பா. 1, பக். 43). 3. (Log.) To assert, as a proposition;
  • மேம்படுதல். அவனை நான் மேற்கொண்டு விட்டேன். (W.) 2. To gain prominence; to ovecome, surpass; to rise above;
  • மேலேறுதல். பரிமேற்கொண்ட பாண்டியனார் (திருவாச. 36, 3). 1. To mount, as a horse;
  • வஞ்சினமுரைத்தல். 7. To make a vow; to asseverate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To mount, as a horse; மேலேறுதல்.பரிமேற்கொண்ட பாண்டியனார் (திருவாச. 36, 3). 2.To gain prominence; to overcome, surpass; torise above; மேம்படுதல். அவனை நான் மேற்கொண்டுவிட்டேன். (W.) 3. (Log.) To assert, as a proposition; பிரதிஞ்ஞைசெய்தல். பிரபஞ்சம் உற்பத்திதிதிநாச முடைத்தென மேற்கொண்டது (சி. போ.பா. 1, பக். 43). 4. To embrace, as a doctrine;to accept; ஏற்றுக்கொள்ளுதல். அந்தக் கொள்கையைஅவன் மேற்கொண்டவன். 5. To undertake,attempt; முயலுதல். அவமதனை யஃதிலார் மேற்கொள்வது (குறள், 262). 6. To assume the responsibility of; பொறுப்புவகித்தல். அரசியலை மேற்கொண்டான். 7. To make a vow; to asseverate;வஞ்சினமுரைத்தல்.