தமிழ் - தமிழ் அகரமுதலி
    காணியாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணியாளர். கீழ்க்குடியாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப்.13, 24, உரை). Landowners of a village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Land-owners of a village; காணியாளர். கீழ்க்குடியாகியவரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப். 13, 24, உரை).