தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவடியுள் முதல் அயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவடியுள் முதலயற்சீர்க்கணின்றி ஒழிந்த மூன்றுசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது (இலக். வி. 723, உரை.) A versification in which mōṉai, etc., occur in the first, third and fourth feet of an aḷavaṭi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேற்கதுவாய் +. (Pros.) A versification in which mōṉai, etc., occur in the first,third and fourth feet of an aḷavaṭi; அளவடியுள்முதலயற்சீர்க்கணின்றி ஒழிந்த மூன்றுசீர்க்கண்ணும்மோனை முதலாயினவரத் தொடுப்பது. (இலக். வி. 723,உரை.)