தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறு ; மேனோக்கிச் செல்லும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்த்துவமுகமாகச்செல்லுந் தன்மை. 1. Upward tendency, as in the growth of vegetables; higher tendency, as of spiritual minds;
  • மோட்சம். மேற்கதிபெற (பிரபுலிங். துதி. 13). 2. Supreme Bliss;

வின்சுலோ
  • ''s.'' Upward tendency as in the growth of vegetables, as in flame or as of the spiritual mind. 2. Su preme bliss, மோட்சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +. (யாழ். அக..)1. Upward tendency, as in the growth of vegetables; higher tendency, as of spiritual minds;ஊர்த்துவமுகமாகச்செல்லுந் தன்மை. 2. SupremeBliss; மோட்சம். மேற்கதிபெற (பிரபுலிங். துதி. 13).