தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்வீடு ; துணையாதாரம் ; மாடி ; மேலாடை ; அலங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துணையாதாரம். Colloq. 3. Additional argument or support;
  • மேல்வீடு. (யாழ். அக.) 1. Loft, upper storey;
  • அங்கவஸ்திரம். (W.) 2. Upper garment;
  • அலங்காரம். Loc. 4. Show;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேல்வீடு.

வின்சுலோ
  • ''s.'' A loft, an upper story. 2. An upper garment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Loft, upper storey; மேல்வீடு. (யாழ். அக.) 2.Upper garment; அங்கவஸ்திரம். (W.) 3.Additional argument or support; துணையாதாரம்.Colloq. 4. Show; அலங்காரம். Loc.