தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டியலை உறுதிப்படுத்தி எழுதும் கடிதம். 1. Letter of advice in a hundi transaction;
  • உள்ளடக்கப் பொருளை விவரிக்குங் கடிதம். Mod. 2. Covering letter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Letter of advice in a hundi transaction;உண்டியலை உறுதிப்படுத்தி எழுதும் கடிதம். 2.Covering letter; உள்ளடக்கப் பொருளை விவரிக்குங்கடிதம். Mod.