தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேருமலையை வில்லாகக்கொண்ட சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மேருமலையை வில்லாகக் கொண்டவன்] சிவபிரான். மேருவில்லி மஞ்சனச் சாலைவாய் (தக்கயாகப். 379). šiva, as having Mt. Mēru for His bow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபிரான்.

வின்சுலோ
  • ''s.'' An epithet of Siva from his using the mountain மேரு as a bow, சிவன்; [''ex'' வில்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. Šiva,as having Mt. Mēru for His bow; [மேருமலையை வில்லாகக் கொண்டவன்] சிவபிரான். மேருவில்லி மஞ்சனச் சாலைவாய் (தக்கயாகப். 379).