தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளர்முன் எடுக்கும் அடுக்குவிளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளர் முன் எடுக்கும் அடுக்குத்தீபம். அணிமிகு மேருத்தீபம் (பரத. ஒழிபி. 41). A cluster of lights, waved before gods;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mēru +. A cluster of lights, waved before gods; கடவுளர் முன் எடுக்கும் அடுக்குத்தீபம். அணிமிகு மேருத்தீபம் (பரத. ஒழிபி. 41).