தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல் முதலியவற்றை விலங்குகள் தின்னச்செய்தல் ; மருந்து முதலியன செலுத்துதல் ; அடக்கியாளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடக்கியாளுதல். Colloq. 3. To govern;
  • புல் முதலியவற்றை விலங்குகள் உண்ணச் செய்தல். பசு . . . மேய்ப்பாரு மின்றி (திருமந். 2883). 1. To graze; to feed;
  • மருந்து முதலியன செலுத்துதல். மசாலை மேய்க்கிறான். (W.) 2. To administer, as physic to horses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofமேய்-. 1. To graze; to feed; புல் முதலியவற்றைவிலங்குகள் உண்ணச் செய்தல். பசு . . . மேய்ப்பாரு மின்றி (திருமந். 2883). 2. To administer, asphysic to horses; மருந்து முதலியன செலுத்துதல்.மசாலை மேய்க்கிறான். (W.) 3. To govern;அடக்கியாளுதல். Colloq.