தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு முதலியன உணவுகொள்ளுதல் ; பருகுதல் ; கெடுத்தல் ; மேற்போதல் ; திரிதல் ; காமுகனாய்த் திரிதல் ; கவர்ந்து நுகர்தல் ; கூரை முதலியன போடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருகுதல். கலங்கு தெண்டிரை மேய்ந்து (சீவக. 32). 2. To drink;
  • விலங்கு முதலியன உணவுகொள்ளுதல். பெற்றம் . . . மேய்ந்தற்று (குறள், 273). மேயுங் குருகினங்காள் (திவ். திருவாய். 6, 1, 1). 1. To graze, feed, prey on, as beasts or birds; to gnaw, as white ants;
  • விடனாய்த் திரிதல். 2. To lead a profligate life;
  • கூரை முதலியன போடுதல். இறைச்சி மேய்ந்து தோல் படுத்து (தேவா. 838, 4). To cover fully; to thatch, as with leaves; to roof, as with tiles;
  • மேற்போதல். பேச்சில் அவன் எல்லாரையும் மேய்ந்துவிடுவான். --intr. 5. To dominate; to surpass;
  • கெடுத்தல். இந்த வண்டி மாட்டை மேய்ந்துவிடும். (W.) 3. To spoil;
  • அபகரித்தனுபவித்தல். Colloq. 4. To obtain and enjoy unlawfully;
  • சஞ்சரித்தல். உடன்மேயுங் கரு நாராய் (திவ். திருவாய். 6, 1, 2). 1. To roam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்டல், மூடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. mēp. [T. K.mēyu, M. mēyga, Tu. mecelu.] tr. 1. Tograze, feed, prey on, as beasts or birds; to gnaw,as white ants; விலங்கு முதலியன உணவுகொள்ளுதல். பெற்றம் . . . மேய்ந்தற்று (குறள், 273).மேயுங் குருகினங்காள் (திவ். திருவாய். 6, 1, 1). 2.To drink; பருகுதல். கலங்கு தெண்டிரை மேய்ந்து(சீவக. 32). 3. To spoil; கெடுத்தல். இந்த வண்டிமாட்டை மேய்ந்துவிடும். (W.) 4. To obtain andenjoy unlawfully; அபகரித்தனுபவித்தல். Colloq.5. To dominate; to surpass; மேற்போதல். பேச்சில் அவன் எல்லாரையும் மேய்ந்துவிடுவான்.--intr. 1. To roam; சஞ்சரித்தல். உடன்மேயுங் கருநாராய் (திவ். திருவாய். 6, 1, 2). 2. To lead a profligate life; விடனாய்த் திரிதல்.
  • 4 v. tr. < வேய்-. Tocover fully; to thatch, as with leaves; to roof,as with tiles; கூரை முதலியன போடுதல். இறைச்சிமேய்ந்து தோல் படுத்து (தேவா. 838, 4).