தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேய்கை ; மேய்ச்சற்றரை ; தீனி ; கேடுற்றது ; காமுகனாய்த் திரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீனி. 3. Food;
  • கேடுற்றது. இந்தப் புன்செய் மேய்ச்சலாய் விட்டது. 5. Anything rendered useless, as land for cultivation;
  • விடனாய்த் திரிகை. 4. Profligacy;
  • மேய்ச்சற்றரை. 2. Common pasturage; grazing ground;
  • மேய்கை. 1. Grazing;

வின்சுலோ
  • ''v. noun.'' Pasturage, feeding, grazing. மாடுமேய்ச்சலுக்குப்போகிறதில்லை. The cow does not go to graze.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேய்-. 1.Grazing; மேய்கை. 2. Common pasturage;grazing ground; மேய்ச்சற்றரை. 3. Food; தீனி.4. Profligacy; விடனாய்த் திரிகை. 5. Anythingrendered useless, as land for cultivation; கேடுற்றது. இந்தப் புன்செய் மேய்ச்சலாய் விட்டது.