தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேய்ச்சற்றரை. கன்றுகளுக்கு மேய்ச்சற்றலை பார்க்கையாலும் (திவ். பெரியாழ். 3, 3, 4, வ்யா. பக். 570). Pasture land; meadow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேய்ச்சல் +. Pasture land; meadow; மேய்ச்சற்றரை.கன்றுகளுக்கு மேய்ச்சற்றலை பார்க்கையாலும் (திவ்.பெரியாழ். 3, 3, 4, வ்யா. பக். 570).