தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடுமாடு முதலியன மேய்ப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடுமாடு முதலியன மேய்ப்பவன். எமதருமனும் பகடு மேய்க்கியாய்த் தனியிருப்ப (தாயு. சிற்சுகோ. 10). One who tends cattle; shepherd; cowherd;

வின்சுலோ
  • ''appel. n.'' [''com.'' மாடுமேய்க்கி.] A neat-herd. ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேய்-. One whotends cattle; shepherd; cowherd; ஆடுமாடு முதலியன மேய்ப்பவன். எமதருமனும் பகடு மேய்க்கியாய்த்தனியிருப்ப (தாயு. சிற்சுகோ. 10).