தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறத்தல். நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் (திரிகடு. 8). To rise high, as in status; to be pre-eminent; to be great, as in learning;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உயர்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To rise high, as in status; to be pre-eminent;to be great, as in learning; சிறத்தல். நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் (திரிகடு. 8).