தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ந்தோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்தோர். கீழாய...சொல்பவோ மேன்மக்கள் (நாலடி, 70). Noble men, high-minded men;

வின்சுலோ
  • ''s.'' Great men. ''(p.)'' மேன்மக்கள்சொற்கேள். Hear the advice of great men.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Noble men, high-minded men; உயர்ந்தோர்.கீழாய . . . சொல்பவோ மேன்மக்கள் (நாலடி, 70).