தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையரசன் மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இமவான் மனைவி. மேனைபோன்மேனா ணோற்ற கைவண்ணத் தளிர்தீண்டி (திருவிளை. தடாதகை.31). Wife of the Himālayas personified;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as மேநகை 2.

வின்சுலோ
  • [mēṉai] ''s.'' Wife of the Hymalaya moun tain, as மேநகை. W. p. 674. MENA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mēnā. Wife ofthe Himālayas personified; இமவான் மனைவி.மேனைபோன்மேனா ணோற்ற கைவண்ணத் தளிர்தீண்டி(திருவிளை. தடாதகை. 31).