தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபுர முதலியவற்றின் மேல் மாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபுர முதலியவற்றின் மேல்மாடி. (சுக்கிரநீதி, 229.) Storey, as of a tower;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மேனிலை +. Storey, as of a tower; கோபுரமுதலியவற்றின் மேல்மாடி. (சுக்கிரநீதி, 229.)