தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மீத்தோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢மீந்தோல். மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள் (புறநா. 321, 2). Superficial skin, epidermis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +. Superficial skin, epidermis; மீந்தோல். மேந்தோல்களைந்த தீங்கொள் வெள்ளெள் (புறநா. 321, 2).