தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருமையை யூர்பவனாகிய யமன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [எருமை யூர்பவன்] இயமன். சுருதிநாதன் மேதியான் முகநோக்கி (குற்றா. தல. மந்தமா. 120). Yama, as riding a buffalo;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேதி. Yama,as riding a buffalo; [எருமை யூர்பவன்] இயமன்.சுருதிநாதன் மேதியான் முகநோக்கி (குற்றா. தல.மந்தமா. 120).