தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியைப் படைத்தவனாகிய பிரமன் ; பூமிநாயகனாகிய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பூமியைச் சிருட்டித்தவன்] பிரமன். 1. Brahmā, as the Creator of the earth;
  • [பூமிநாயகன்] திருமால். (சூடா.) 2. Viṣṇu, as Lord of the earth;