தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தியுள்ளவன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திமான். மேதாவிகட் கெல்லா மேலாய (கம்பரா. இரணிய. 176). Person of supreme intelligence;

வின்சுலோ
  • [mētāvi ] . See மேதை.
  • ''s.'' [''pl.'' மேதாவியர்.] A man of knowledge, புத்தியுள்ளவன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mēdhāvin. Personof supreme intelligence; புத்திமான். மேதாவிகட்கெல்லா மேலாய (கம்பரா. இரணிய. 176).