தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்வான பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்வான பூமி. சிவந்த மேட்டுநிலத்து (புறநா. 120, உரை). High or elevated land; rising ground;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேடு +.High or elevated land; rising ground; உயர்வானபூமி. சிவந்த மேட்டுநிலத்து (புறநா. 120, உரை).