தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடபம் , மிதுனம் ; கடகம் ; சிம்மம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடபம் மிதுனம் கடகம் சிங்கம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி. (பரிபா. 11, 2, உரை.) A section of the zodiac embracing the signs Taurus, Gemini, Cancer and Leo ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடபம்-கடகம்-சிங்கம்-மிதுனம்.

வின்சுலோ
  • ''s. [in astron.]'' A tri-section of the Zodiac. See சூரியவீதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேடம் +(Astron.) A section of the zodiac embracing
    -- 3351 --
    the signs Taurus, Gemini, Cancer and Leo;இடபம் மிதுனம் கடகம் சிங்கம் ஆகிய இராசிகள்சேர்ந்த சூரியவீதியின் பகுதி. (பரிபா. 11, 2, உரை.)