தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சித்தல் ; ஆப்பறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆப்பறைதல். (W.)-tr. To drive in a wedge or stake;
  • வஞ்சித்தல். (W.) To deceive;

வின்சுலோ
  • ''v. noun.'' Diving in a wedge or stake. 2. ''[in cant.]'' Injuring one's cause; deceiving.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < மேக்கு +அடி-. intr. To drive in a wedge or stake;ஆப்பறைதல். (W.)--tr. To deceive; வஞ்சித்தல்.(W.)