தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவர்ணங்களைக் காட்டும் பட்டுத்துணிவகை. மேகவன்னப்பட்டு மேற்கட்டி (பத்ம. தென்றல்விடு. 40). Shot silk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேகம் + வன்னம் +. Shot silk; பலவர்ணங்களைக் காட்டும் பட்டுத்துணிவகை. மேகவன்னப்பட்டுமேற்கட்டி (பத்ம. தென்றல்விடு. 40).