தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகவண்ணப் பூவுள்ள செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகவண்ணப்பூவுள்ள செடிவகை. (யாழ். அக.) Western Ghats blue nail dye, m. sh., Barleria montana;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மழைவண்ணக் குறிஞ்சி.

வின்சுலோ
  • ''s.'' A tree, Law sonia, ஓர்மரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மேகவண்ணப்பூவுளமருதோன்றிmēkavaṇṇa-p-pū-v-uḷa-marutōṉṟin. < id. +.See மேகவண்ணக்குறிஞ்சி. (L.)
  • n. < mēgha-varṇa +. Western Ghats blue nail dye, m. sh.Barleria montana;மேகவண்ணப்பூவுள்ள செடிவகை. (யாழ். அக.)