தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைஞாண் ; பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய நாணலாலியன்ற முப்புரிக்கயிறு ; மகளிர் இடையிலணியும் ஏழு கோவையுள்ள அணிவகை ; ஆடை ; புடைவை ; கோயில்விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை ; தூணைச் சுற்றியுள்ள வளையம் ; ஓமகுண்டத்தைச் சுற்றி இடுங்கோலம் ; மலைச்சரிவு ; மேருமலையின் சிகரத்தொடர் ; குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை. (அக. நி.) 4. Cloth;
  • கோயில் விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை. 6. Ornamental moulding, as on the outside of the vimāṉam of a temple;
  • தூண் முதலியவற்றைச் சுற்றி யமைக்கும் வளையம். 7. (Arch.) Cincture; girdle;
  • ஓமகுண்டத்தைச் சுற்றியிடுங் கோலம். வேதியுங் குண்டமு மேகலையொடு . . . கண்டு (திருவிளை. திருமணப். 67). 8. Lines drawn round the sacrificial pit or the receptacle in which the sacrificial fire is deposited;
  • மலைச்சரிவு. (W.) 9. The sloping sides of a mountain;
  • மேருகிரியின் சிகரத்தொடர். (W.) 10. A row of ridge of peaks on Mount Mēru;
  • குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி. (அசுவசா. 20.) 11. Auspicious curl of hair just above a horse's navel;
  • மாதர் இடையிலணியும் ஏழு அல்லது எட்டுக்கோவையுள்ள அணிவகை. மின்னுமேகலையுந் தோடுங் கொடுத்து (சீவக. 2662). (சிலப். 4, 30, உரை.) (திவா.) 3. A jewelled girdle of 7 or 8 strands;
  • பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய முஞ்சியாலியன்ற முப்புரிக்கயிறு. முஞ்சியெனும் புன்மூன்று புரியினுறு கயிறு . . . மேகலை (திருவானைக். கோச்செங். 116). 2. A waist-cord of moonja grass in three strands, used by a piramacāri;
  • அரைஞாண். அரைசெய் மேகலையான் (தேவா. 281, 9). 1. Waistcord;
  • புடைவை. (W.) 5. Saree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman's girdle, இடைக் கட்டு; 2. a garment worn by women, சீலை; 3. a row or ridge of peaks on mount Meru; 4. the swelling sides of a mountain.

வின்சுலோ
  • [mēkalai] ''s.'' A woman's girdle, or zone, மாதர்இடைக்கட்டு. 2. The swelling sides of a mountain, மலைப்புடைப்பு. W. p. 672. ME KHALA. 3. A woman's jewelled girdle, இ டையணியுளொன்று. 4. A garment worn by women, ஆடை. 5. A row or ridge of peaks on Mount Meru, மேருகிரிச்சிகரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mēkhalā. 1. Waist-cord; அரைஞாண். அரைசெய் மேகலையான் (தேவா.281, 9). 2. A waist-cord of moonja grass inthree strands, used by a piramacāri; பிரமசாரிதன் இடையிலணிவதற்கு உரிய முஞ்சியாலியன்ற முப்புரிக்கயிறு. முஞ்சியெனும் புன்மூன்று புரியினுறுகயிறு . . . மேகலை (திருவானைக். கோச்செங். 116).3. A jewelled girdle of 7 or 8 strands; மாதர்இடையிலணியும் ஏழு அல்லது எட்டுக்கோவையுள்ளஅணிவகை. மின்னுமேகலையுந் தோடுங் கொடுத்து(சீவக. 2662). (சிலப். 4, 30, உரை.) (திவா.) 4. Cloth;ஆடை. (அக. நி.) 5. Saree; புடைவை. (W.) 6.Ornamental moulding, as on the outside of thevimāṉam of a temple; கோயில் விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை. 7. (Arch.) Cincture; girdle; தூண் முதலியவற்றைச் சுற்றி யமைக்கும் வளையம். 8. Lines drawn round the sacrificial pit or the receptacle in which the sacrificial fire is deposited; ஓமகுண்டத்தைச் சுற்றி யிடுங் கோலம். வேதியுங் குண்டமு மேகலையொடு . . . கண்டு (திருவிளை. திருமணப். 67). 9. The sloping sides of a mountain; மலைச்சரிவு. (W.)10. A row or ridge of peaks on Mount Mēru;மேருகிரியின் சிகரத்தொடர். (W.) 11. Auspiciouscurl of hair just above a horse's navel; குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி.(அசுவசா. 20.)