தமிழ் - தமிழ் அகரமுதலி
  முகில் ; எழுவகை மேகம் ; நீர் ; குயில் ; காண்க : முத்தக்காசு ; தீநீர் ; தீநடத்தை , மூத்திரக்கோளாறு என்பவற்றால் உண்டாகும் நோய் ; வெள்ளைநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • See முத்தக்காசு. (சங். அக.) 5. Straight sedge.
 • துர்நீர் துர்நடத்தை மூத்திரக்கோளாறு என்றவற்றால் உண்டாம் நோய். 1. Venereal or urinary disease; disease due to impure blood;
 • வெள்ளைநோய். (W.) 2. A urinary disease, Leucorrhoea;
 • குயில். (யாழ். அக.) 4. The Indian cuckoo;
 • நீங். (பிங்.) 3. Water;
 • See கடுக்காய், 2. (மலை.) 3. Chebulic myrobalan.
 • முகில். நன்னிற மேக நின்றது போல (சிலப். 11, 46). 1. Cloud;
 • See சத்தமேகம். (பிங்.) 2. The seven celestial clouds.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a cloud, முகில்; 2. urinary disease, venereal disease. சப்தமேகம், the 7 different clouds:- 1. சம்வர்த்தம், a cloud shedding down gems; 2. ஆவர்த்தம், one pouring water; 3. புட்கலாவர்த்தம், one discharging gold; 4. சங்காரித்தம், one scattering flowers; 5. துரோணம், one emitting dust; 6. காளமுகி, one dropping stones; 7. நீல வரு ணம், one belching fire. மேக கர்ச்சனை, -கர்ச்சிதம், the rumbling of clouds. மேகக் கூட்டம், -சாலம், -சஞ்சாரம், an assemblage of clouds. மேகசம், those born in clouds; 2. a pearl as big as an egg born in clouds. மேக ஸ்தம்பம், a pillar of clouds. மேகத்தொனி, -முழக்கம், thunder. மேகநாதம், thunder; 2. small greens, amaranthus, சிறுகீரை. மேகநாதன், a name of Indrajit, son of Ravana. மேகநீர், venereal humours. மேகப்படலம், an accumulation of clouds; 2. a spreading venereal sore; 3. disease of the eye. மேக புஷ்பம், water, நீர். மேகப்புள், a lark, வானம்பாடி. மேகமண்டலம், the region of clouds. மேகமூடுதல், v. n. overspreading of the clouds. மேக ரஞ்சி, மேகவிரஞ்சி, a kind of melody, ஓரிராகம். cow-dung, sandal paste etc., smear, பூசு. குற்றத்தைப் பூசிமெழுக, to cloak or coat over one's faults. மெழுக்கு, v. n. smearing a floor with cow-dung etc.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • meekam மேகம் cloud

வின்சுலோ
 • [mēkam] ''s.'' A cloud, முகில். W. p. 672. MEGHA. சத்தமேகங்களுங்கூடிநெருப்புமழைபெய்தாற்போல. As if the seven clouds poured forth fire. மேகம்வருஷிக்கிறது. It rains. மேகம்வியாபரிக்கிறது. Being overcast, or cloudy.
 • 7. The seven different clouds, viz: 1. சம்வர்த்தம், a cloud shedding down gems, மணி; ஆவர்த்தம், a cloud pouring out water, நீர்; 3. புட்கலாவர்த்தம், discharg ing gold, பொன்; 4. சங்காரித்தம், scattering flowers, பூ; 5. துரோணம், emitting dust, மண். 6. காளமுகி, dropping stones, கல்; 7. நீலவருணம், belching fire, தீ.
 • 9. The nine clouds, with their astrological indications: 1. ஆவர்த்தம், little rain. 2. சம்வர்த்தம். great wind. 3. புட்கலம், much rain. 4. துரோணம், scarcity, ruin. 5. காளம். much rain, grains all good. 6. நீலம், a scattering rain, grains dear. 7. வாருணம், much rain and wind. 8. வாயுவம், much rain, wind, heat and fear; all grains good. 9. தமம், rain, wind and thunder.
 • [mēkam] ''s.'' A urinary disease. W. p. 674. MEHA. 2. Venereal disease, ஓர்நோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < mēgha. 1. Cloud;முகில். நன்னிற மேக நின்றது போல (சிலப். 11, 46).2. The seven celestial clouds. See சத்தமேகம்.(பிங்.) 3. Water; நீர். (பிங்.) 4. The Indiancuckoo; குயில். (யாழ். அக.) 5. Straight sedge.See முத்தக்காசு. (சங். அக.)
 • n. < mēha. 1. Venerealor urinary disease; disease due to impureblood; துர்நீர் துர்நடத்தை மூத்திரக்கோளாறு என்றவற்றால் உண்டாம் நோய். 2. A urinary disease,Leucorrhoea; வெள்ளைநோய். (W.) 3. Chebulicmyrobalan. See கடுக்காய், 2. (மலை.)