தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் திரியும் வானவெளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம் சஞ்சரிக்கும் ஆகாயவெளி. The region of the clouds, cloudlands;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முகின்மண்டலம்.

வின்சுலோ
  • ''s.'' The region of clouds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mēgha +. The region of the clouds, cloud- lands; மேகம் சஞ்சரிக்கும் ஆகாயவெளி.