தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாணத்தால் மெழுகிவைத்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாணியால் மெழுகிவைத்த இடம். மலரணி மெழுக்கமேறி (பட்டினப். 248). Ground or floor prepared by being smeared with cow-dung water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மெழுகு-.Ground or floor prepared by being smearedwith cow-dung water; சாணியால் மெழுகிவைத்தஇடம். மலரணி மெழுக்கமேறி (பட்டினப். 248).