தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடிமறைத்தல். நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுகூட்டின வோபாதியிறே (ஈடு, 1, 2, 1). To cover up, as with wax;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< மெழுகு +. To cover up, as with wax; மூடிமறைத்தல். நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்துமெழுகூட்டின வோபாதியிறே (ஈடு, 1, 2, 1).