தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிய உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளக்காக உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுச்கோல். (W.) Wax candle, taper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மெழுகுதிரி.

வின்சுலோ
  • ''s.'' A wax-candle, a taper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Wax candle, taper; விளக்காக உதவும்படி நடுவேதிரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுக்கோல். (W.)