தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரையை சாணமிட்டுத் தூய்மை செய்தல் ; பூசுதல் ; குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல். 3. To gloss over; varnish;
  • பூசுதல். முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53). 2. To smear, as the body with sandal paste;
  • தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல். நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச, 5, 14). 1. To cleanse the floor with cow-dung water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Tocleanse the floor with cow-dung water;தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல். நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச. 5, 14). 2. Tosmear, as the body with sandal paste; பூசுதல்.முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53).3. To gloss over; varnish; குற்றத்தை மறைத்துப்பூசிவிடுதல்.