தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரங்கு முதலியவற்றிற்கிடும் களிம்புவகை. (M. L.) Medicinal ointment for itches, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மெழுகுகட்டிவார்-த்தல் meḻuku-kaṭṭi-vār-v. tr. < id. +. To pour molten metal intoa wax-mould and cast, as an image; மெழுகுக்கருவில் உலோகங்களை யுருக்கிவிட்டு விக்கிரகம்வார்த்தல். (W.)
  • n.< மெழுகு +. Medicinal ointment for itches, etc.;சிரங்கு முதலியவற்றிற்கிடும் களிம்புவகை. (M. L.)