தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மெல்ல .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மெல்ல. மெள்ளவெழுந் தரியென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. (com. for மெல்ல) gently, softly. மெள்ள நடக்க, to walk slowly. மெள்ளப் பேசு, speak softly. மெள்ள மெள்ள, very slowly or softly. மெள்ள வார், pour gently.

வின்சுலோ
  • [meḷḷ] ''adv.'' [''com. for'' மெல்ல.] Softly, gently, with a slow pace. மெள்ளப்பேசு. Speak slowly. மெள்ளவா. Come softly. மெள்ளநட. Walk slowly. மெள்ளமெள்ள. Too slow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < மெல்ல. See மெல்ல.மெள்ளவெழுந் தரியென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6).