தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெல்லோசையுடைய ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் எழுத்துகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெல்லோசையுடைய ங், ஞ், ண், ந், ம், ன், என்ற எழுத்துக்கள். (தொல்.எழுத்.20.) The six consonants, ṅ, , ṇ, m,ṉ, classified as soft or nasal consonants, dist. fr. val-l-eḻuttu and iṭai-y-eḻuttu;

வின்சுலோ
  • ''s.'' A soft or liquid consonant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) The six consonants, ṅ, ñ, ṇ, n, m, ṉ,classified as soft or nasal consonants, dist. fr.val-l-eḻuttu and iṭai-y-eḻuttu; மெல்லோசையுடைய ங், ஞ், ண், ந், ம், ன், என்ற எழுத்துக்கள்.(தொல். எழுத். 20.)