தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெத்தெனற்குறிப்பு ; குரல் தாழ்ந்துபேசுதற்குறிப்பு ; மந்தக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (தொல். பொ. 146).: Expr. signifying (a) being soft;
  • குரல்தாழ்ந்து பேசற் குறிப்பு. மெல்லெனக் கிளந்தனமாக (பொருந. 122).: (b) being gentle in speech;
  • மந்தக்குறிப்பு. (சூடா.) (c). being dull;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மெல் +.Expr. signifying (a) being soft; மெத்தெனற்குறிப்பு. மெல்லென் சீறடி (தொல். பொ. 146).: (b)being gentle in speech; குரல்தாழ்ந்து பேசற்குறிப்பு. மெல்லெனக் கிளந்தனமாக (பொருந. 122).:(c) being dull; மந்தக்குறிப்பு. (சூடா.)