தமிழ் - தமிழ் அகரமுதலி
    மென்மையான இயல்பு ; பெண் ; மரத்தின் இளங்கொம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளங்கொம்பு. (சூடா.) 3. Tender twig of a tree;
  • பெண். மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (கம்பரா. மாயா சனக. 18). 2. Woman;
  • மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (குறுந். 89). 1. Tender nature;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெண்.

வின்சுலோ
  • ''s.'' A female, பெண். [''pl.'' மெல்லியலார்.] 2.A tender twig of a tree, இளங்கொம்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Tender nature; மென்மையான இயல்பு. மெல்லியற்குறுமகள் (குறுந். 89). 2. Woman; பெண்.மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (கம்பரா. மாயாசனக. 18). 3. Tender twig of a tree; இளங்கொம்பு. (சூடா.)